Skip to main content

Posts

Showing posts from April 12, 2015

பசியும் வலியும்

சக மனிதனை நேசிக்க முடியாத அளவிற்கு  இந்த சமூகம் முதுகை பிடித்து தள்ளுகிறது சிந்தைக்கு மூன்று விளங்கிடப் பட்டுள்ளது  குடும்பம்  பொருள்  தன் சுயம் என் பசி என்னை மட்டுமே ஞாபக படுத்துகிறது என் வலி என் இருப்பை மட்டுமே தருகிறது பசியும் வலியும் எப்போது சமூகத்தை நோக்க சொல்கிறதோ அங்கே முழுமை வந்து நிற்கிறது

சமூக ஒருகினைப்பா ?

மனிதன் சமூக சுதந்திரதுக்குட்ப்ட்டவனா அல்லது தனி மனித சுதந்திரத்தை விரும்பும் சமூக ஒருகினைப்பா ? காலம் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மனிதனின் நகர்வுக்கும் ஏற்ப மாறுபடும் போது ஒரு புள்ளியை நோக்கி சிந்தனை வயப்பட வைப்பது என்ன ...அண்டம் முழுவதும் விரிவடைந்து கொண்டிருக்க மனிதன் நிலையானதை நோக்குவது நகர்வது என்ன புரிதலோ ...

என் பசி

சக மனிதனை நேசிக்க முடியாத அளவிற்கு  இந்த சமூகம் முதுகை பிடித்து தள்ளுகிறது சிந்தைக்கு மூன்று விளங்கிடப் பட்டுள்ளது  குடும்பம்  பொருள்  தன் சுயம் என் பசி என்னை மட்டுமே ஞாபக படுத்துகிறது என் வலி என் இருப்பை மட்டுமே தருகிறது பசியும் வலியும் எப்போது சமூகத்தை நோக்க சொல்கிறதோ அங்கே முழுமை வந்து நிற்கிறது

அவள் வந்து விட்டால்

என் கனவு களை அவளால் தடை செய்ய முடியாது  நேற்று இரவு ஒரு முத்த மிட்டு விட்டேன்  அவள் அப்பனை அடிக்க  கீமேனையும், ஸ்பைடர் மேனையும் அனுப்பி இருக்கிறேன்  பாரதி எனக்காக ஒரு கவிதை வரைந்தான்  வள்ளுவரும் பெரியாரும் நமக்காக மண மேடையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு பாது காப்பிற்கு ராவணனை அழைத்திருக்கிறேன் விமானத்தில் வருகிறான் ஸ்டீபன் காகிங் செவ்வாய்க்கு செல்ல கடவு சீட்டை கொடுத்துள்ளார் நம்மை யாராலும் பிரிக்க முடியாது வந்து விடு நிலவில் உள்ள பாட்டி போகும் வழியில் விருந்திற்கு அழைத்தாள் ...... அதோ                                                                                                                                  அவள் வந்து விட்டால் நான் போகிறேன் ..