Skip to main content

Posts

Showing posts from February 13, 2011
மிருகங்களையே முதலில் படைத்த இறைவன் அவைகளின் காம ,பாச விளையாட்டுக்களை கண்டு தானும் கிடந்தது புரண்டு ஆட ஆசை பட்டதால் வந்த விளைவுதான் ஆணும் பெண்ணும் . எனவே காதலியுங்கள் ,அன்புகொள்ளுங்கள் காமத்தை கொண்டாடுங்கள் . நம் சமுதாயம் காமத்தை ஒதுக்கி குழந்தை பேற்றுக்காக மட்டும் என்று வைத்து விட்டது . நம்மை அறியாமலே காமத்தை எவ்வளவு தூரம் வெறுக்கிறோம் . நம்முடைய மரபணுவில் அதிகமான தாக்கத்தை அது ஏற்படுத்தியிருக்கிறது பழைய கலாச்சாரத்தை மனிதன் சீக்கிரம் அடைந்து விடுவான் .குடும்பம் அழிந்து விட்டது என்றால் மனிதஇனம் உருப்படும் .தத்துவ ஞானி சாக்கரடீஸ் சொன்னதுபோல் எல்லோருக்கும் எல்லோரும் கணவன் மனைவி என்று வேண்டும் .இந்தநிலையில் விருப்பு போதாமை பொறாமை ஒழயுமென நினைக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள் ? அழகு என்பது கூட மறைந்து விடும் !உண்மை தானே

கீதையுடன் ஓர் இரவு கண்விழித்தேன்

கீதையுடன் கொண்ட உறவில் நான் அதைப்பற்றி அதிகமாக அறியமுடிந்தது ,அதன் உள்ளே முழுவதும் செல்ல வழிகிடைத்தது  அதனுடைய முக்கிய போதனையான.போதனை முறையான அர்ஜுனன் எதிரிகளை கொல்ல முற்படுதல். வேண்டுமா? வேண்டாமா? இத்தனை உயிர்களை பழிவாங்கி வாழவேண்டுமா ? தான் ஒன்றுமில்லை என்பதும் ,வாழ்வு அதாவது ராஜ்யபாரம் கிடைத்துத்தான் என்ன பயன் என்றும் அர்ஜுனன் எண்ணியிருக்க வேண்டும்  அர்ஜுனன் ஒரு தெளிந்த தத்துவ நோக்கில் வாழ்வை பார்த்துள்ளான்.ஆனால் கிருஷ்ணன் கூறுவது தன்னை நம்பியவர்களை பற்றிதான். ஆகவே கிருச்னனுடைய பார்வை சதை அல்லது உலகை சந்தோசத்தை பற்றியதாக உள்ளது. தப்பில்லைதான் இருப்பினும் கூட இந்த கீதையானது  உலக வாழ்வில் சாதிக்கவே கற்ப்பிக்கிறது காரணம் ஒழுக்கத்தை பற்றி குறிப்பிடுகிறது.உபநிசத்தில் ஞானிகள் ஒழுக்கத்தை குறிப்பிடவேயில்லை  அப்படியிருக்க கீதை உபநிசத்தை கறந்து தருகிறது என்பதில் ஞாயமில்லை. சோ என்னனா கீதை ஒரு வாழ்க்கை அதாவது கட்டுப்பாடான ஒரு சமுதாயத்தை  உருவாக்க இடையில் செருகப்பட்டது.மற்றும் உபநிச தொடர்புடையது என கூறவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவுமே பயன்படுத்தியிருக்கிராகள்  ஆண் ஒருவனு