Skip to main content

Posts

Showing posts from December 19, 2010

எப்போது நல்லவன் ?

பெண்கள் பக்கத்தில் இல்லாத போது தூய்மை யானவன் ஆபாச சித்திரங்கள் காட்சிக்கில்லாத போது அருமையானவன் ஞாலம் எல்லாம் மறைந்து விடின் நானே கடவுள் ! ஆண்டவன் பாத்திரமோ அனைத்துமிருக்க அடக்கிக் கொள்ளவே கிடைக்கும் . பிழை, செய்யும் செயலின் விளைவு தான் , நியாயமும் தான் . தெரிய முடியாத அறியாமை நம்பிக்கை யாகும் புரியும் அறியாமையோ அறிவாகும் கிடைத்து விட்ட அறிவால் எது இருந்தும் எச்சாயத்துடனும் ஒத்து போகும்.                                                                                                                                                   _______.........பெலிக்ஸ் 

காய்ந்த எச்சிப் பருக்கை

ஊர்ந்து வரும் சூரியப்போழுதில் சுளிரென உரைக்கிறது பசி பச்சையலையில் காய்ந்த எச்சிப் பருக்கையினை தொட்டுத்தூக்க முனைகையில் முறிந்துவிடுகிறது நாய்க்கும் இவனுக்குமான உறவு . இரண்டு அனாதைகள்                                                                                                                 ______...........பெலிக்ஸ் 

திருத்த முடியாத பிழை

                                                                                                                              படிக்க  முடியாத  காவியம் திருத்த முடியாத பிழை   அழிக்க முடியாத அசிங்க ஓவியம்   ஆறாத காயம் மறக்க முடியாத நிகழ்வு   மன்னிக்க முடியாத துரோகம்   முடிவுவரை முடியாத வலி   சிரிக்கும்  போ து கூட வராத கண்ணீர்   மறித்தும் போகாத நினைவு   இத்தனையும் மூன்று சொல்லில்   " காதல் " என !!!!!!!!____! ! !!                                                                                                                       _______..........பெலிக்ஸ் 

சுய இன்பம்

சூழ்நிலையின் சூழ்ச்சிக்குள்ளும்   சதையின் பிடிக்குள்ளும்   ஏகமாய் கட்டுண்டுள்ளேன்   நான் மீள்வதும் ,வீழாமளிருப்பதும் முடிந்த ஒன்றெனில்   எதிர்காலம் எதற்கு ? எல்லாம் அவன் மூலமாய்   நடக்க வேண்டுமெனில்   சுயசிந்தை எதற்கு ? விதி உண்டெனில்   மதி எதற்கு ? அனைத்தையும் அவனே செய்து   முடித்துவிட   நான் எதற்கு ? நேரமே இல்லாதவனுக்கு   பொழுது போக வில்லை என்றால் ? யாரைக் கேட்பது ! சுய இன்பம் காண விருப்பப் பட்டவனின்   சூழ்ச்சியால்   அண்டத்தில் நானும் ஒரு பிண்டம் ! யாவையும் எதோ ஒன்று செய்துவிட   எனக்குள் உயிரோட்டம் எதற்கு ?_ அப்படியானால்   நான் என்னதான் செய்கிறேன்                                                                                      ______..........பெலிக்ஸ் 

மனைவி சில நே"ரம்"

மது சுகம் தருகிறது , மனைவியும் சில நே ரம்   மது போல கசப்பாய் இனிப்பாள் போதை தொற்றிக் கொண்டபின்   மூர்க்கம் குறைந்து   பாசம் முத்தி காமமாய் துடிக்கிறது   இரவின் போதை மாய்ந்து பகலில் சிறு மூர்க்கம் தொற்றிவிடுகிற!

குருதி

காயங்களில் இருந்து வடியும் குருதி கொண்டு வாழ்வில் ஓவியம் தீட்டப் பழகிக்கொண்டேன் .                                                                                                                                                                                                              ________.........பெலிக்ஸ் 

குடி

புகையாலும் மதுவின் மழையாலும் எங்கள் தோட்டத்தில் பருத்திக்காய் பல  வெடித்திருக்கிறது- விதவை                                                                                                            ________.........பெலிக்ஸ் 

இன்னொரு பூமி

முடியாததின்   முனங்கள் சத்தம்   ஆசையின் ஒத்திகை   கனவு ! ! ! !.                                                ________.........பெலிக்ஸ் 

சிலேடை

என்ன இரக்கம் புரிந்தாலும் மாறாது என்ன வழிபட்டும் அன்புகொள் ளாதும் சாவுதான் தண்டனை என்றுக் கொடுக்கும் கடவுளும் காதலியு மாம்.                                                                                                                      ________.........பெலிக்ஸ் 

காதல் வலி

இருதய மொழியினை இருகண் மொழியும் இருநொடி பொழுதிலோ இனிமை _ இருந்தும்அவ் நெருக்கமதோ கூடுதலினும் நெருக்கம் குறைதலில் நெருக்கம் மிகும்கா தல்.                                                                                ____....பெலிக்ஸ் 

அனிச்சை செயல்

என் பார்வையில் ஒன்றும் வேறுபாடில்லை _ஆனால் அனைத்து உருவகங்களும் விளித்திரையோடு சிதைந்துவிட உன் உருவம் மட்டும் மூளையின் அடி வேர் வரை நுழைகிறது                                                                                   ________.........பெலிக்ஸ் 

பிறப்பு முதல் இறப்புவரை

பிறப்பிற்கும் சாவிற்கும் இடையே இவ்வளவுகாலம் ஏன்? மரணதிற்காய் மனமும் உடலும் பக்குவப் படத் தானோ !                                                         _______........பெலிக்ஸ் 

யுத்தம்

இந்த யுத்தமொன்றை நடத்த் எத்தனை நாள் சித்தம் கொண்டிருந்தேன் மெத்தையின் மீது ஒரு தத்தையுடன் சண்டையிட தயாராய் இருந்தேன் சத்தமில்லா தனி அறையில் துள்ளிவிளையாட எத்தனித்தேன் புத்தம் புது மேனியிலே புகுந்து விளையாடி புதுகவிதை ஒன்றை எழுதிவைத்தேன் தேன் அவளை குடித்துவிட்டு ஏப்பமிட்டேன், ஏகமாய் பல்லிழித்தது அலாரம் என் தேகமோ இன்னும் கேட்டது அந்த ஆகாரம் எத்தனைக் குடித்தும் இது தெவிட்டா காரணம் எனை நானே உண்பதாலோ என்னவோ !.........!!!!!!!                                                                          _______........பெலிக்ஸ்

பலவீனம்

கால்கள் அலையும் சத்தம் அதிர்ந்து அடங்கி தலை குனிகிறது மானுட தன்மை விரிந்து கிடக்கும் ஆபாச பேனர்களால். என்ன? நிழல் போன்ற ஜடத்துவமே மழுங்கடித்து விடுகிறது மனதை. பலவீனம் யார் பக்கம்?, உறுமும் வாகனங்களிடையே விபத்துக்குள்ளான உருவம் தொலைத்த உடலொன்று பதறவைக்கிறது , அழுது கொண்டு வந்த மனைவியின் முந்தானைச் சரிவில் கொதிநிலை மாறுகிறது பின்மாறுகிறது!                                                                                 _______........பெலிக்ஸ்

இதுவும் ஒரு வழி

காதல் கொள் கவலைகளை வாங்கு கண்ணீரை பெறு கவிதை எழுது கண் விழித்திரு கல்வியை துற கடமையை எறி கற்பனை செய் கள்உண்டு திறி கறு கொண்டிரு கடைக்கண் பார்வையை ரசி கண்படை கொள்ளாதே கருதலர்களை பெருக்கிக்கொள் கருவினை சேர்த்துக்கொண்டே போ கமுமம் சேர் காமனை கொண்டுவா காலத்தை வீணாக்கு காத்திரு காண்டகம் போ காட்சி கொள் காங்கி போல் திறி காணாராய் இரு புன்னகையை விற்றுப்போடு புலம்பி அழு புத்தியை இழந்து போ எப்படயும் காதலித்து கெட்டுப்போய் சீக்கிரம் செத்துப்போ ____காதலன்                                                                               _______........பெலிக்ஸ்

நம்பிக்கை

கனவு கலைந்துவிடும் என தெறிந்தும் பயப்படுகிறேன்                                               _______........பெலிக்ஸ் 

வெற்றி

 தோல்விகள் மட்டுமே   கிடைக்கிறது என்றால்   தோல்விகளையே பந்தயத்தின்   பரிசாகக்கொள்   ஒருநாள் நீ   தோற்றுப் போவாய்!                                           _________..........பெலிக்ஸ் 

பயணம்

சந்தன சேலை அணிந்த  மஞ்சள் நிலா நெ ருக்கத்தின் பயணத்திலும் தடைபடாத பார்வை கருத்த தலைகளின் ஊடே ஒளிர்ந்த மின்னல்வெட்டு பயணத்தின் பாதியிலே பறந்த பைங்கி ளி இனி எந்த பேருந்தில் காண்பேன்                                                                    __________...........பெலிக்ஸ் 

முதல் முத்தம்

முத்தினால்   முத்தினாள், முத்தியதால்   இதழ் ஒத்தியதால்,   முத்தியநாள், புத்தி செத்தபினும்   பூவுலகம் இருண்டபின்னும்   மூளையின் மூலையில் முத்துகிறது ! கட்டை சாய்ந்த பின்னும்   கடுகளவும் குறையவில்லை  . கண்ணொளி இழந்தபின்னும்   அந்நாள் கதிரவனோ   இன்னும் மறையவில்லை  !                                                                                                     ______......பெலிக்ஸ்