Skip to main content

Posts

Showing posts from July 14, 2013
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்
அன்பு : என்னை வெறுக்கும் அளவுக்கு  என் உறவுகளை வெறுக்க முடியவில்லை 
பல நேரங்களை பாதியிலேயே இறந்து போக  நினைக்கிறேன்  மரணமோ கேட்ட்கும்போது வருவதும் இல்லை , விரட்டும் பொது போவதும் இல்லை 
பெண் இச்சைக்கு மட்டு மானால்  நம் தாயின் முலைகள்  இயற்கையின் படைப்பில் தவறாய் இருக்கும் 
அனுபவசிட்டு சாகுரோம்ட.  ஏழைக்கு ஒரு சமாதனம் ஒண்டு , என்ன சம்பாதித்து என பயன் செத்து தானே போகபோகிறோம் . பணக்காரனுக்கு ஒரு சமாதனம் உண்டு, அனுபவசிட்டு சாகுரோம்டா
நாம் துன்பமில்லாமல் வாழ ஆசைப் படுகிறோமா அல்லது மகிழ்ச்சியாக வாழ ஆசைப் படுகிறோமா