அவ்வப்போது புகை மூட்டங்களும்
நாய் நரிகளின் ஊளையும் காதை கிளித்து தள்ளுகிறது
உன்
பார்வை விழும் பொழுதுகள்
சாய்ந்து போனதால்
நான் தொடர்பு எல்லைக்கு வெளியே
நாய் நரிகளின் ஊளையும் காதை கிளித்து தள்ளுகிறது
உன்
பார்வை விழும் பொழுதுகள்
சாய்ந்து போனதால்
நான் தொடர்பு எல்லைக்கு வெளியே
Comments
Post a Comment