இளம் பசுங்கன்றை விருந்துக்கு
வைத்தபோதுதான் தெறிந்தது
மூக்கு முதுகுதண்டு மடு வால்நுனி
என அத்துனையும் தெய்வம்,
நாளை கத்தபோகும் சூரியனுக்கெதிராய் கண்விளிக்கையில்,
அறுந்து தொங்கும் மனித தலையில்
ரத்தம் தவிற வேரொன்றும் இல்லை,
மாற்று சாதி மனைவியின் கழுத்து நெறிப்பில்
அவள் புட்டத்திலிருந்து விழும் மலம் தவிற வேரொன்றுமில்லை,
மெகாஹெட்ஸில் ஒலித்த அழுகுரலும்,
அவரின் கனவும் பத்தடிதூரத்திலே கரைந்து போனதென்ன.?
மாட்டுசானத்தில் தவமிருக்கும்
கடவுளுக்கு மனிதகுரலின்
அலைவரிசை எட்டவாபோகிறது

Comments
Post a Comment