Skip to main content

ஒரேஒரு புன்னகை

பவித்ரமான உன் அழகியலில் 
புடைத்திருக்கும் மார்பும் 
வீங்கி நிற்க்கும் புட்டமும் 
கண்ணிண் முதற்பார்வையில் படும்தான், 
எனினும்
உன்னிடம் தேவையெல்லாம்
ஒரேஒரு புன்னகை
அதனோடுவரும் ஒரு எச்சில் துளி
வாசம் சுமந்த காற்றின் இரண்டு அணு
முகம் மரையும் தூரம் நெருங்கையில் எதார்த்தமாய் ஒரு பார்வை
முழு வாழ்வின் புழம்பலுக்கு போதுமென நினைக்கிறேன்.

Comments