சரியாக தூங்கி இரண்டுவருடங்கள் கடந்துபோயின
நேற்றய ஆழ்ந்த தூக்கத்தில்
மூன்று வெட்டுக்கிளிகள்
உன் சல்வாரின் ஒரு நூலை வலைத்து சுருக்கி எதையோ செய்ய முனைகிறது
மூன்று ஆண்டுகளுக்குமுன் பிறிந்த போது
அறுந்து போன
பல நூறு நினைவுகளின் தொடர்பை சல்வாரின்
ஒரு நூல் பலபடுத்துமெனில் ......................

Comments
Post a Comment