Skip to main content

மனித சதை பலம் கொள்கிறது புணர

உலகத்தின் எல்லா கழிப்பறைகளுக்கும் தெறியும் புணர்சியின் அத்துமீறல் 
அவசராமாக அவிழ்கப்படும் உள்ளாடைக்கு தெறியும் 
உறுப்பின் தவிப்பு 
வேகமாக சாத்தப்படும் கதவுகள் சொல்லும் மாமிச உடலின் படபடப்பை 
தெறிந்தோ தெறியாமலோ பிறப்பில் ஆடையேற்றம் நிகழ்த்தப்பட்டது,
மரணம் வரை நீள்கிறது ஓரச்சிந்தனையாய் இந்த ஆடைஅவிழ்ப்பு,
அன்பு அழகு அறிவு ஒழுக்கமென கூட்டாஞ்சோராய் அசிங்கப்பட்டு போனதோ
காமம் காமமாய் இல்லாமல்
என் ஆடைக்குள் மறைந்து கிடக்கிறதோ.
காமத்தை இருளிள் அடைத்த
சமூக வறலாற்று பெருமை யாருக்கோ,
வெளிச்சத்தில் வெட்டவெளியில் நிர்வாணம் தொலைந்து போகிறதோ
மீதம் வைக்காத ஏப்பத்தின் பெருமித ஒலியில் தலைகாட்டு கிறது பூட்ப்படாத காமம்
ஏதோ
இரவே படுக்க கண்டுபிடித்ததுபோல்,
பகலும் பாய்போடத்தான் வெளியும் புணரத்தான்
ஒழுக்கம் சீந்தி போடப்பட்ட
மனித சதை பலம் கொள்கிறது புணர

Comments