Skip to main content

நாடாளுமன்ற ஜனநாயம்

நாடாளுமன்ற ஜனநாயம் பரவலாக அனைத்து மக்ககளிடமும் வெறுப்பை சம்பாதிக்கிறது, இதன் உள்தோற்ற பிழையினை டாக்டர் அம்பேத்கரின் வழியில் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது, ஒரு சர்வாதிகார நாட்டில் நிலவும் நாடுமன்ற ஜனநாயக எதிர்மனநிலையினைவிட ஜனநாயகத்தின்மீது பற்றுதல் கொண்ட நாடுகளில் அதிகம் வெளிப்படும் காரணம் நாடுளுமன்ற ஜனநாயகம் பொருளாதார ஏற்றதாழ்வுகளில் கவனம் செலுத்த வில்லை மற்றும் அதனுடைய சித்தாந்த மெல்லாம் வலிமையுள்ளவன் வலிமையில்லாதவன் பிளைத்துக்கொள்ள அவர்அவர் வழிவகைகளை தேர்ந்தெடுக்க சொல்கிறது இப்படி இருக்கும் கட்டமைப்பில் ஏழை அல்லது வலிமை இல்லாது உள்ளவர்களின் நிலை மேலூம் வலுவிழந்தே போக நேரிடுகிறது, சமூகபொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயத்தில் வெற்றி பெறமுடியாது, இதற்க்கு ரஸ்யாவை காரணம் காட்டும் அம்பேத்கர் சமூக, பொருளாதார ஜனநாயகம் என்பது அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் என்கிறார், ஆனால் சுதந்திரத்தை தூன்டிய இது சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் இடையே சமநிலையை உருவாக்கவில்லை மாறாக விழைவு சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது, ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கியது, மேலும் அவர் குறிப்பிடுவது அமைப்புமுறையே அனைத்து அரசியல் சமுதாயங்களும் ஆள்வோர் ஆளப்படுவோராக பிறிந்துள்ளதே,இன்றும் கூட இந்த நடைமுறை எந்தபக்கமும் உள்ள அரசியல் கட்சிகளிடம் பெரும்பான்மையாக தெறிகிறது, எனவே இன்றைய நடைமுறையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகார பீடீப்பில் முனைகிறதே தவிற ஜனநாயக படுகொலை வழக்கத்தில் இருப்பதையே கண்டு கொள்ளவில்லை, மக்ககளும் தாங்கள் ஓட்டு போட்டு ஏதோ ஒரு மனித தலையை தேர்ந்தெடுப்பதுடன் ஜனநாயகடைமையை நிறைவேற்றிய பெருமூச்சில் திருப்தியடைகிறார்கள், பரவலாக தென்படும் நாடுமன்ற ஜனநாயக வெறுப்பு மனநிலையை தீர்த்துக்கொள்ளவும் வேறுஎந்த Option னும் இல்லை என்பதே உன்மை.

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது