எந்த கட்சியையும் எப்போதும் நடுநிலை யாலர்களாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது, நடுநிலையாலர்கள் அனைவரும் எந்த பக்கமும் சாய்ந்திராதவர்களாக யூகிக்கவும் முடியாது, நான் அந்த பொழுதில் விசயத்தில் என் தலையீடு என்னவாக இருந்ததை பொருத்தே கருதமுடியும், சந்தர்ப்பவாத நடுநிலையாலர்களை அடையாளம் காணுவது சிக்கலானதே, எல்லா விசயத்திலும் நடுநிலையோடு இருப்பதற்க்கு ஒருசமூக கட்டமைப்பு தேவை இல்லாத பட்சத்தில் நடுநிலையே அபத்தமாகிவிடும், ஒருநிகழ்வின் தன்மையை பொருத்தும், அது நிகழும் சமூக வடிவமைப்பை வைத்துமே முடிவெடுக்க முடியும், நடுநிலையும் மாற்றத்துக்கு உட்படும், எல்லா விசயத்திலுமல்ல, நடுநிலை என்பதும் ஒருகருத்தியலின் சார்புதான், வழுக்கட்டாயமான நடுநிலை மனிதனுக்குமட்டுமானதாக இருக்காது ஒட்டுமொத்த உயிரியலுக்கானதாகவே
தோன் றும், நடுநிலை என்பதே வேரொரு சூழ்நிலையில் பார்த்தால் பெரும் அபத்தம், சமரசம் செய்யுமான மனநிலையாகவே தோன்றும்.
தோன் றும், நடுநிலை என்பதே வேரொரு சூழ்நிலையில் பார்த்தால் பெரும் அபத்தம், சமரசம் செய்யுமான மனநிலையாகவே தோன்றும்.
Comments
Post a Comment