பணம் இல்லாது ஏகாந்த
தனிமை தோன்றுகிறது
தனிமை தோன்றுகிறது
எண்ணத்தின் வாழ்வெல்லாம் மாய துளைகளுக்குள் பரிதவிக்கிறது
தோன்றும் மறையும் ஒரு விந்தையான மாய வின்மீனின் உள்ளே புதைந்து போகிறது

சிதைந்து போகும் காகித அனுக்களுக்கிடையே சிக்கி தவிக்கிறது மனிதமகுடம்,
அன்பின் தோற்ற பொழிவுகளையெல்லாம் அளந்தே கொடுக்கிறது
வந்தபுண்ணகையையும் வாய்இடுக்கிலே கடித்து கொல்கிறது

உலகில் தோன்றிய முதலுயிராய் தனிமை பட்டிருக்க
இல்லாததற்கு யார்காரணம் என்பது மட்டும் பின்னே வருகிறது
இருந்தும் இல்லாததாய்
இருப்பது மனித விதியென்றால்
தனிமையாய் சுயத்தில் நெளிந்து சூனியமாவதே .......

Comments
Post a Comment