கடவுள் அத்தனை படைப்புகளை விடவும் மிகசிறந்த முட்டாள்
அவனால் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது
அவனால் பிச்சை எடுக்காமலிருக்க முடியாது
கூப்பிடும்போது கேட்கும் செவிடு
கண் தெரிந்த குருடன்
நமக்கு பயந்து ஒளிந்து கொள்ளும் கோழை
அவனால் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது
அவனால் பிச்சை எடுக்காமலிருக்க முடியாது
கூப்பிடும்போது கேட்கும் செவிடு
கண் தெரிந்த குருடன்
நமக்கு பயந்து ஒளிந்து கொள்ளும் கோழை
உண்மையான வார்த்தைகள் நன்றி....
ReplyDelete