ஒரு நாய் நாயின் குணத்தை அது சாகும் வரையில் வெளிப்படுத் துகிறது,நானோ என்னை என்னுள் உள்ளதை ஒருநாளும் உணர்ந்ததே இல்லை,அதை உணர விட்டதும் இல்லை,இந்த சமுதாயத்தால் என் கண்கள் இருக்க கட்டப் பட்டுள்ளது ஐயோ .............என் கண்கள்
இருக்க கட்டப்பட்டுள்ளது நான் விடுபட வேண்டுமெனில் என் மூளை நினைவிழக்க வேண்டும்........
இருக்க கட்டப்பட்டுள்ளது நான் விடுபட வேண்டுமெனில் என் மூளை நினைவிழக்க வேண்டும்........
Comments
Post a Comment