என்னை யாரோ !
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
நான் வசியப்பட்டுகிடக்கிறேன்
எனக்குள்
என்னை எதோ எழுதிக்கொண்டிருக்கிறது
என் கற்பனைகளை கூட
எதோ வடித்துக்கொல்கிறது
புலன்களும்
புலம்பிக் கொண்டுதிரிகிறது
முடிக்கப்படாத
பல கவிதைகளில் இருந்து
தெரிகிறது இன்னமும் முடியவில்லை
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
நான் வசியப்பட்டுகிடக்கிறேன்
எனக்குள்
என்னை எதோ எழுதிக்கொண்டிருக்கிறது
என் கற்பனைகளை கூட
எதோ வடித்துக்கொல்கிறது
புலன்களும்
புலம்பிக் கொண்டுதிரிகிறது
முடிக்கப்படாத
பல கவிதைகளில் இருந்து
தெரிகிறது இன்னமும் முடியவில்லை
Comments
Post a Comment