அவள் உதட்டில் வடியும்
ரத்தம்
என் வாய் நிறைய உள்ளது
கொஞ்சம் புளிப்பாகவும்
துவர்த்தும்
வழுவழுப்பாய் இருக்கிறது
நாகங்கள்
வேகமாக மோதிக்கொண்டோம்
எந்த
முத்த தொடுதலும் இல்லை
ரத்தம்
என் வாய் நிறைய உள்ளது
கொஞ்சம் புளிப்பாகவும்
துவர்த்தும்
வழுவழுப்பாய் இருக்கிறது
நாகங்கள்
வேகமாக மோதிக்கொண்டோம்
எந்த
முத்த தொடுதலும் இல்லை
Comments
Post a Comment