நான் வேகமாக ஓடுகிறேன்
காலமோ எனக்கு முன்னானால்
நகர்ந்து கொண்டே ........
காலமற்ற நகர்தல்
முட்கலற்ற மணிக்கூண்டுகள்
ஓடாத காலம் இருந்தா சொல்லுங்கள்
ஒரு நிமிடமாவது வாழ்ந்து விடுகிறேன்
காலமோ எனக்கு முன்னானால்
நகர்ந்து கொண்டே ........
காலமற்ற நகர்தல்
முட்கலற்ற மணிக்கூண்டுகள்
ஓடாத காலம் இருந்தா சொல்லுங்கள்
ஒரு நிமிடமாவது வாழ்ந்து விடுகிறேன்
Comments
Post a Comment