நானும் ஒரு கைதிதான்
காலத்தின் சட்டதிட்டத்தில்
இந்த பூமியே எனக்கொரு சிறைதான்
விரிந்து பரந்த என் சிந்தைக்கு
பூமி தூசுதான்,
இந்த வாழ்நாள் சிறையை மீட்க
எந்த வலிமை படைத்த கரங்கள் தேவை
காலத்தின் சட்டதிட்டத்தில்
இந்த பூமியே எனக்கொரு சிறைதான்
விரிந்து பரந்த என் சிந்தைக்கு
பூமி தூசுதான்,
இந்த வாழ்நாள் சிறையை மீட்க
எந்த வலிமை படைத்த கரங்கள் தேவை
Comments
Post a Comment