காதல் கொள்
கவலைகளை வாங்கு
கண்ணீரை பெறு
கவிதை எழுது
கண் விழித்திரு
கல்வியை துற
கடமையை எறி
கற்பனை செய்
கள்உண்டு திறி
கறு கொண்டிரு
கடைக்கண் பார்வையை ரசி
கண்படை கொள்ளாதே
கருதலர்களை பெருக்கிக்கொள்
கருவினை சேர்த்துக்கொண்டே போ
கமுமம் சேர்
காமனை கொண்டுவா
காலத்தை வீணாக்கு
காத்திரு
காண்டகம் போ
காட்சி கொள்
காங்கி போல் திறி
காணாராய் இரு
புன்னகையை விற்றுப்போடு
புலம்பி அழு
புத்தியை இழந்து போ
எப்படயும் காதலித்து கெட்டுப்போய்
சீக்கிரம் செத்துப்போ
____காதலன்
கவலைகளை வாங்கு
கண்ணீரை பெறு
கவிதை எழுது
கண் விழித்திரு
கல்வியை துற
கடமையை எறி
கற்பனை செய்
கள்உண்டு திறி
கறு கொண்டிரு
கடைக்கண் பார்வையை ரசி
கண்படை கொள்ளாதே
கருதலர்களை பெருக்கிக்கொள்
கருவினை சேர்த்துக்கொண்டே போ
கமுமம் சேர்
காமனை கொண்டுவா
காலத்தை வீணாக்கு
காத்திரு
காண்டகம் போ
காட்சி கொள்
காங்கி போல் திறி
காணாராய் இரு
புன்னகையை விற்றுப்போடு
புலம்பி அழு
புத்தியை இழந்து போ
எப்படயும் காதலித்து கெட்டுப்போய்
சீக்கிரம் செத்துப்போ
____காதலன்

Comments
Post a Comment