பெண்கள் பக்கத்தில் இல்லாத போது
தூய்மை யானவன்
ஆபாச சித்திரங்கள் காட்சிக்கில்லாத போது
அருமையானவன்
ஞாலம் எல்லாம் மறைந்து விடின்
நானே கடவுள் !
ஆண்டவன் பாத்திரமோ அனைத்துமிருக்க
அடக்கிக் கொள்ளவே கிடைக்கும் .
பிழை, செய்யும் செயலின் விளைவு தான் ,
நியாயமும் தான் .
தெரிய முடியாத அறியாமை
நம்பிக்கை யாகும்
புரியும் அறியாமையோ அறிவாகும்
கிடைத்து விட்ட அறிவால்
எது இருந்தும் எச்சாயத்துடனும்
ஒத்து போகும்.
தூய்மை யானவன்
ஆபாச சித்திரங்கள் காட்சிக்கில்லாத போது
அருமையானவன்
ஞாலம் எல்லாம் மறைந்து விடின்
நானே கடவுள் !
ஆண்டவன் பாத்திரமோ அனைத்துமிருக்க
அடக்கிக் கொள்ளவே கிடைக்கும் .
பிழை, செய்யும் செயலின் விளைவு தான் ,
நியாயமும் தான் .
தெரிய முடியாத அறியாமை
நம்பிக்கை யாகும்
புரியும் அறியாமையோ அறிவாகும்
கிடைத்து விட்ட அறிவால்
எது இருந்தும் எச்சாயத்துடனும்
ஒத்து போகும்.
_______.........பெலிக்ஸ்

Comments
Post a Comment