இந்த
யுத்தமொன்றை நடத்த்
எத்தனை நாள்
சித்தம் கொண்டிருந்தேன்
மெத்தையின் மீது ஒரு
தத்தையுடன் சண்டையிட
தயாராய் இருந்தேன்
சத்தமில்லா தனி அறையில்
துள்ளிவிளையாட எத்தனித்தேன்
புத்தம் புது மேனியிலே
புகுந்து விளையாடி
புதுகவிதை ஒன்றை எழுதிவைத்தேன்
தேன் அவளை குடித்துவிட்டு
ஏப்பமிட்டேன்,
ஏகமாய் பல்லிழித்தது
அலாரம்
என் தேகமோ இன்னும் கேட்டது
அந்த ஆகாரம்
எத்தனைக் குடித்தும்
இது தெவிட்டா காரணம்
எனை நானே உண்பதாலோ
என்னவோ !.........!!!!!!!
யுத்தமொன்றை நடத்த்
எத்தனை நாள்
சித்தம் கொண்டிருந்தேன்
மெத்தையின் மீது ஒரு
தத்தையுடன் சண்டையிட
தயாராய் இருந்தேன்
சத்தமில்லா தனி அறையில்
துள்ளிவிளையாட எத்தனித்தேன்
புத்தம் புது மேனியிலே
புகுந்து விளையாடி
புதுகவிதை ஒன்றை எழுதிவைத்தேன்
தேன் அவளை குடித்துவிட்டு
ஏப்பமிட்டேன்,
ஏகமாய் பல்லிழித்தது
அலாரம்
என் தேகமோ இன்னும் கேட்டது
அந்த ஆகாரம்
எத்தனைக் குடித்தும்
இது தெவிட்டா காரணம்
எனை நானே உண்பதாலோ
என்னவோ !.........!!!!!!!

Comments
Post a Comment