Skip to main content

படிக்க முடியாத காவியம்
திருத்த முடியாத பிழை
அழிக்க முடியாத அசிங்க ஓவியம்
ஆறாத காயம்
மறக்க முடியாத நிகழ்வு
மன்னிக்க முடியாத துரோகம்
முடிவுவரை முடியாத வலி
சிரிக்கும் போது கூட வராத கண்ணீர்
மறித்தும் போகாத நினைவு
இத்தனையும் மூன்று சொல்லில்
" காதல் " என !!!!!!!!____!! !!
_______..........பெலிக்ஸ்
Comments
Post a Comment