
பக்கங்கள் முடிவுற்றன _வேகமாய்
என் எண்ணங்களோ
இன்னும் சிறகு அடித்தன ,
வாழ்வின் இறுதிபகுதி
என் நினைவுக்கு எட்டியது
பக்கங்கள் முடிவுற்றன
புதிய வெள்ளைக் காகிதங்கள்
என் கைக்கு எட்டியது ,
அங்கு ஒன்றும் எழுதப்பட வில்லை
அக்கால பகுதியில்
என் காலடிகளைப் பதிக்கலானேன்
நானே
என் வாழ்வை வடித்தேன் ,
அங்கு
ஒன்றும் எழுதப்படவில்லை ,
இன்னும் சிறகு அடித்தன ,
வாழ்வின் இறுதிபகுதி
என் நினைவுக்கு எட்டியது
பக்கங்கள் முடிவுற்றன
புதிய வெள்ளைக் காகிதங்கள்
என் கைக்கு எட்டியது ,
அங்கு ஒன்றும் எழுதப்பட வில்லை
அக்கால பகுதியில்
என் காலடிகளைப் பதிக்கலானேன்
நானே
என் வாழ்வை வடித்தேன் ,
அங்கு
ஒன்றும் எழுதப்படவில்லை ,
Comments
Post a Comment