என் எழுத்து எனக்கான தேடுதல் அதில் சரி தவறு என்பதெல்லாம்
என் இயழ்பு.
எழுத்து விரிவதும் சுருங்கி கிடப்பதும் காலத்தின் பாத அழுத்ததை பொறுத்து
என் கற்பணைகள் எந்த பொழுதுக்கும் இசையும் என்பதில் இல்லை வெட்டவெளியில் உருண்டோடும் போது நினைப்பதை எல்லாம் ஊதித்தள்ளுகிறேன் சில
காற்றில் கணமேற்றும் சில என்னிடமே திரும்பும்
Comments
Post a Comment