கடவுள்களெல்லாம் காதலில்
பிணைந்து கிடக்க
கோயில் சிலையெல்லாம் காமத்தில் வியர்த்து குளிக்க
மானுட கலவி (காதல்) மட்டும்
மண்டியிட்டு ....
இந்திய கலாசாரத்தில் நளினம் காட்டும் சதை
அடிவயிற்றை நக்கி போகும்
மேற்கத்திய பெண்ணிண் நிழலில்
வடிகிறது
இனமும் மொழியும் சாதியும் மதமும்
ஆணுறுப்பின் விரிவுக்கு அவசிமில்லைதான் ,..!
Comments
Post a Comment