அரபு தேச வாசனையில்
குளிக்க வேண்டும்
கொள்ள புறத்து நாத்தம் கொமட்டுதுன்ன பய பேளாமலாஇருக்கான்
இதவிட நாத்தம் உலகுல இல்லாமலா இருக்கு செத்தபெறவு வருமே ஒரு நாத்தம் அத தூக்கிட்டுதான திரியுரான்
எனக்கும் மூக்குண்டு அதுல
வாசனையுண்டு
அரபு தேச வாசணையில் குளிக்க வேண்டும்
எங்கவீட்டு பன்னிய சோப்புபோட்டு
அலசவேண்டும்
முத்த மிட்டு செல்லபெரிடனு
கிளிஞ்ச சட்டைய கிளிக்காம தொவச்சு
பிஞ்ச செருப்ப போடாம போட்டு
அரபு தேச வாசணையோட அங்காடியெல்லாம் சுத்தனும்
Comments
Post a Comment