Skip to main content

பதுங்கும் கால இடைவேளை

மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா தூங்குவது போல் நடிகிரார்களா இது எத்தனை ஆண்டுகாலம்தான் நீடிக்கும் ! , இந்திய மக்களுக்கு மதம் ,சாதி,குடும்பம் ,மொழி என்ற போதை பொருட்கள் ஊட்டப் பட்டுக் கொண்டே இருக்கிறது..... சாவேஸ் சொல்லுவான் "இன்னும் இழப்பதற்கு காலமில்லை என்று ". 
தயவுசெய்து விளித்து கொள்ளுங்கள், இந்திய சமூகமே நமக்கென்று ஒரு இதயம் இருக்கலாம் ஆனால் புரட்சிக்கு அகில அண்டத்திலும் ஒரே இதயம்தான், கொக்குகலைப் போல இரைக்காக காத்திருப்பதல்ல சிறுத்தைகளை போல தேடி அலையுங்கள்,காத்திருத்தலில் கால்கள் முடமாகிவிடலாம் அல்லது தூக்கம் கலையாமலும் போகலாம் 100 ஆண்டுகளாக புகைந்து கொண்டிருக்கும் கரிமூட்டத்தால் பயனில்லை நெருப்பு பற்றிஎறிய வேண்டும் ..... இன்னும் 100 ஆண்டுகள், நம் சகோதர சகோதிரிகள் கண்ணீர் வடிப்பதை பார்த்துக்கொண்டே புரட்சிக்காக காத்திருப்பதில் பயனில்லை..... புரட்சியாளன் என்பவன் உறவுகளுக்குள்ளும் உடைமைகளுக்குள்ளும் தூங்கு பவன் அல்ல ... உரிமைகளுக்காக உறங்காத வன். வலிய நீந்தாமல் ஆற்றின் நீர் வடிய காத்திருப்பது நல்ல நிலையல்ல எதிர் கரையின் வெளிச்சம் மங்க்குவத்ர்க்குள் .......... தூக்கத்தை களைத்து கொள்ளுங்கள் .... நாம் அதித பசியில் இருப்பதாக வைத்து கொள்வோம் நம்மிடம் ஒரு மாங்கய் இருக்கிறது அது பழமாகும் வரை காத்திருப்போமா அல்லது பழமாக்க முயற்ச்சித்துக் கொண்டே இருப்போமா அல்லது வேறு பழங்க்கலையும் தேடுவோமா ........பசி என்னவாகும் ......புலியானாலும் பதுங்கும் கால இடைவேளை முக்கியம் மக்களே

Comments

  1. நண்பரே இனிய காலை வணக்கம்,தங்களது பதிவு உண்மையானது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.மகிழ்ச்சி ஆனால் ஒரு சிறு குறை எழுத்துப்பிழைகள் நிறைய உள்ளது.தயவு செய்து திருத்திகொள்ளவும் நன்றி.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்