என் கைப்பேசியில் ஒருவன் அழைத்துக்கொண்டே இருக்கிறான்........
ஆறு நாட்களாக அதன்
அலறல் சத்தம் ஓயவே இல்லை
sms_ சிலும் வாட்சப்பிலும்
முகம் காட்டுகிறான்
என் அரையோ உஷ்ணம் ஏறிக்கொண்டே போகிறது
கனவில் கூட கைப்பேசி
கத்துவதை நிறுத்த வில்லை
விடிந்து பார்க்கிறேன்
இரண்டு தவறிய அழைப்பும்
ஒரு குறுஞ்செய்தியும்
மற்றவை எல்லாம் கற்பனைதான்
நான் ........
ஆறு நாட்களாக அதன்
அலறல் சத்தம் ஓயவே இல்லை
sms_ சிலும் வாட்சப்பிலும்
முகம் காட்டுகிறான்
என் அரையோ உஷ்ணம் ஏறிக்கொண்டே போகிறது
கனவில் கூட கைப்பேசி
கத்துவதை நிறுத்த வில்லை
விடிந்து பார்க்கிறேன்
இரண்டு தவறிய அழைப்பும்
ஒரு குறுஞ்செய்தியும்
மற்றவை எல்லாம் கற்பனைதான்
நான் ........
ஹாஹாஹா எந்த அளவிற்கு மக்களை டெக்னாலஜி பாதித்துள்ளது என்பதை சொல்லிவிட்டீர்கள்.........
ReplyDelete