முக்கோண முட்டைகளை
சம்மதிக்காத உலகமிது...
கடுப்பாடே பரிநாமத்தடை???
முத்தமிடவும் மறந்து விட்டேன்
இந்த கூறுகெட்ட இனத்தால்!!!
குப்புற விழுந்து கிடக்கிறேன்
சோற்று பருக்கைகளுக்காக
சம்மதிக்காத உலகமிது...
கடுப்பாடே பரிநாமத்தடை???
முத்தமிடவும் மறந்து விட்டேன்
இந்த கூறுகெட்ட இனத்தால்!!!
குப்புற விழுந்து கிடக்கிறேன்
சோற்று பருக்கைகளுக்காக
Comments
Post a Comment