நான் கடவுளானால்
என்னை வணங்கு பவர்களை
கொன்றுவிடுவேன்
வரம் கேட்கும் மடையனை
தீயிலிடுவேன்_மற்றவனை
குறை சொல்லும் சனியனை
ஊமை யாக்குவேன் _தேவை இல்லாத
கட்டுபாடுகளை ,கோட்பாடுகளை
அவிழ்த்தெரிவேன்
ஆடை கண்டுபிடித்தவனை
முதலில்
அறுத்தெறிவேன்
தன்னை மட்டும் நேசிக்கும்
தன்னலமில்லாத வனை
நான் வணங்குவேன்
ஏனென்றால்
நானே சுயநலவாதி
என்னை வணங்கு பவர்களை
கொன்றுவிடுவேன்
வரம் கேட்கும் மடையனை
தீயிலிடுவேன்_மற்றவனை
குறை சொல்லும் சனியனை
ஊமை யாக்குவேன் _தேவை இல்லாத
கட்டுபாடுகளை ,கோட்பாடுகளை
அவிழ்த்தெரிவேன்
ஆடை கண்டுபிடித்தவனை
முதலில்
அறுத்தெறிவேன்
தன்னை மட்டும் நேசிக்கும்
தன்னலமில்லாத வனை
நான் வணங்குவேன்
ஏனென்றால்
நானே சுயநலவாதி

Comments
Post a Comment