சொல்வதென்னவோ
சின்ன வார்த்தை தான்
செய்வ தென்னவோ
பலமான விளைவு
உடைந்துவிடுகிறது ,
சில மாதங்களில்
இலையில் படிந்த பழைய
படிமங்களை
எடுத்து வரும் மழைத்துளி போல
சில சமயம்
உன்
சமுதாய சீழ்படிந்த
சாயங்கள்
உடைத்து விடுகிறது
வாழ்வை
சின்ன வார்த்தை தான்
செய்வ தென்னவோ
பலமான விளைவு
உடைந்துவிடுகிறது ,
சில மாதங்களில்
இலையில் படிந்த பழைய
படிமங்களை
எடுத்து வரும் மழைத்துளி போல
சில சமயம்
உன்
சமுதாய சீழ்படிந்த
சாயங்கள்
உடைத்து விடுகிறது
வாழ்வை
Comments
Post a Comment