என் கனவு களை அவளால் தடை செய்ய முடியாது
நேற்று இரவு ஒரு முத்த மிட்டு விட்டேன்
அவள் அப்பனை அடிக்க
கீமேனையும், ஸ்பைடர் மேனையும் அனுப்பி இருக்கிறேன்
பாரதி எனக்காக ஒரு கவிதை வரைந்தான்
வள்ளுவரும் பெரியாரும் நமக்காக
மண மேடையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
எனக்கு பாது காப்பிற்கு ராவணனை அழைத்திருக்கிறேன்
விமானத்தில் வருகிறான்
ஸ்டீபன் காகிங் செவ்வாய்க்கு செல்ல கடவு சீட்டை கொடுத்துள்ளார்
நம்மை யாராலும் பிரிக்க முடியாது
வந்து விடு நிலவில் உள்ள பாட்டி போகும் வழியில்
விருந்திற்கு அழைத்தாள் ......
அதோ
அவள் வந்து விட்டால் நான் போகிறேன் ..

Comments
Post a Comment