Skip to main content

என் பசி

சக மனிதனை நேசிக்க முடியாத அளவிற்கு 
இந்த சமூகம் முதுகை பிடித்து தள்ளுகிறது
சிந்தைக்கு மூன்று விளங்கிடப் பட்டுள்ளது 
குடும்பம் 
பொருள் 
தன் சுயம்
என் பசி என்னை மட்டுமே ஞாபக படுத்துகிறது
என் வலி என் இருப்பை மட்டுமே தருகிறது
பசியும் வலியும் எப்போது சமூகத்தை நோக்க சொல்கிறதோ
அங்கே முழுமை வந்து நிற்கிறது

Comments