புளிப்பின் சுவை தெரியாமலே ,
மாங்காய் புளிக்கும் என்பது எவ்வளவு முட்டாள் தனமோ !
அதுபோலவே
நம்
வாழ்வின் பொருள் தெரியாமலே வாழ்வதும்
பிதற்றுவதுவும் , வாழ்வில் முழுமைபெறாததும்!
அப்படியானால்
நாம் வாழ்வது கற்பனை,கனவில்தான்.
[உண்மை ,நினைவு ,சுயம் ,நிஜம் ] என்பது தெரிந்து செய்வதுதானே
இந்த பொய்யான வாழ்வுக்கே எத்தனை முகங்களை
ஒரு மனிதன் வெளிப்படுத்துகிறான்.
நடிப்பதை நிறுத்துவோம் .
உன்னை போல் பிறரையும் நேசி
{[இந்த சின்ன வார்த்தைக்குள் அத்தனையும் முடிந்து விடுகிறது ]}
அப்படியானால் உன்னை நேசிக்கிறாய்.
இல்லையேல் உன்னையே நீ உணரவில்லை.

Comments
Post a Comment