வழுக்கட்டாயமாய்_ நான்
கெஞ்சி வாங்கும் முத்தத்தை விட
எண்ணமில்லா நிலையில்
வழுக்கட்டாயமாய் _ நீ
கொஞ்சி கொடுக்கும் முத்தம்
சுகத்தின் மொத்தம் !
கெஞ்சி வாங்கும் முத்தத்தை விட
எண்ணமில்லா நிலையில்
வழுக்கட்டாயமாய் _ நீ
கொஞ்சி கொடுக்கும் முத்தம்
சுகத்தின் மொத்தம் !
Comments
Post a Comment