பெண் தெய்வங்களே
ஆண்களை பலியாய் கேட்பதேன்
முச்சந்தியில் சிதறும் தேங்காவாய்
உடைப்பதேன்
வரம் தருவாள் தேவி என்றோம்
ம"ரண" வரம் தருவதேன்
செய்யாத தவறுக்கோ
பரிகாரம் செய்யச்சொல் வீர்கள்
பரிகாரம் செய்தபின்னோ
பரிதவிக்க விடுவீர்கள்
புன்னகைத்து வரும் உங்கள்
வார்த்தைகளை திறந்தால்
பொய் புழுக்கள் நெளியும்
விழிகளால் பேசி எங்கள்
விழியன் ஒளி இலக்கச் செய்யும்
குருட்டு தெய்வங்களே
தாயாய் ,மகளாய் ,மனைவியாய்
ஒளியாய் ,வானாய், காற்றாய் புகழ்ந்தும்
ரத்தம் குடிக்கும் காட்டேரிகளே
என்று புரியும்
காதலும் ,காதலனும்
ஆண்களை பலியாய் கேட்பதேன்
முச்சந்தியில் சிதறும் தேங்காவாய்
உடைப்பதேன்
வரம் தருவாள் தேவி என்றோம்
ம"ரண" வரம் தருவதேன்
செய்யாத தவறுக்கோ
பரிகாரம் செய்யச்சொல் வீர்கள்
பரிகாரம் செய்தபின்னோ
பரிதவிக்க விடுவீர்கள்
புன்னகைத்து வரும் உங்கள்
வார்த்தைகளை திறந்தால்
பொய் புழுக்கள் நெளியும்
விழிகளால் பேசி எங்கள்
விழியன் ஒளி இலக்கச் செய்யும்
குருட்டு தெய்வங்களே
தாயாய் ,மகளாய் ,மனைவியாய்
ஒளியாய் ,வானாய், காற்றாய் புகழ்ந்தும்
ரத்தம் குடிக்கும் காட்டேரிகளே
என்று புரியும்
காதலும் ,காதலனும்
________...............பெலிக்ஸ்

Comments
Post a Comment