சுயமும் உரிமையும்
தினமும் வலி இன்றி
உதிர்கிறது -மயிர் போல
கோபம் குடும்பத்தின் பின்னும்
மானம் உயிரின் பின்னும்
ஒழிந்துள்ளது
பணம் படுக்கை அறை வரை பேசுகிறது
மனைவியின் மாத குருதி உதிரிவில் கூட....
அவளின் தொடைக்கிடையில் முகம்
புதைத்து எழுகையில்
முற்றும் விழுந்து விடுகிறது
மாயை பிடரி மயிரில் தொங்க....
ஆ... கதுவத்ர்க்குள் சுயம் விழிக்கிறது
பின் உதிக்கிறது
தினமும் வலி இன்றி
உதிர்கிறது -மயிர் போல
கோபம் குடும்பத்தின் பின்னும்
மானம் உயிரின் பின்னும்
ஒழிந்துள்ளது
பணம் படுக்கை அறை வரை பேசுகிறது
மனைவியின் மாத குருதி உதிரிவில் கூட....
அவளின் தொடைக்கிடையில் முகம்
புதைத்து எழுகையில்
முற்றும் விழுந்து விடுகிறது
மாயை பிடரி மயிரில் தொங்க....
ஆ... கதுவத்ர்க்குள் சுயம் விழிக்கிறது
பின் உதிக்கிறது
Comments
Post a Comment