நடிகையின்
நீச்சல் உடை புகைப்படத்தில்
மூழ்கி நீந்தினான்
இளையசகோதரன்.
முத்தமிட நினைக்கையில்
என் நிழல்
எட்டி தடுத்து விட்டது
மறைத்து வெளியேறிவிட்டான்
மறுநாள்
அப்புகைப்பட முகத்தில்
சில திருத்தங்கள்
மூக்கு மேல் நோக்கியும்
முளைகலற்று சமமாகவும்
காது திரும்பியும்
புருவமற்று இருந்தது
முகம் சுளித்து
அதை சதைத் தெரிந்தான்
சதை அதேதான்
அழகு எண்ணத்தில் இருந்ததால்!
நீச்சல் உடை புகைப்படத்தில்
மூழ்கி நீந்தினான்
இளையசகோதரன்.
முத்தமிட நினைக்கையில்
என் நிழல்
எட்டி தடுத்து விட்டது
மறைத்து வெளியேறிவிட்டான்
மறுநாள்
அப்புகைப்பட முகத்தில்
சில திருத்தங்கள்
மூக்கு மேல் நோக்கியும்
முளைகலற்று சமமாகவும்
காது திரும்பியும்
புருவமற்று இருந்தது
முகம் சுளித்து
அதை சதைத் தெரிந்தான்
சதை அதேதான்
அழகு எண்ணத்தில் இருந்ததால்!

oh.....
ReplyDelete