
பெருமை என்பது மனிதனுக்கு இருக்கிற குணங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது
அது காமத்தைப்போல் மனிதனை அதிகம் ஆதிக்கம் செலுத்தககூடியதும் கூட
காமத்தை கையாளும் அளவுக்கு பெருமையை கையாள மனிதனுக்கு எதுவும் கற்றுத்தரவில்லை.
மிகவும் கொடியதும் கூட
தன்னடக்கம் என்பதும் ஒருவகை பெருமைதான்.
தன்னைப்போல் பிறரையும் நேசி என்பதுகூட ஒருவகை பெருமைதான்.
இவையெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது
Comments
Post a Comment