Skip to main content

சிவன் என்பவன் யார் ?











சிவன் ஏன் சாலமொனிடம் [பைபிள் ] இருந்து தன யோக கலையினை
கற்றிருக்க கூடாது
யோகாவினால் காமத்தை வளர்ப்பதுதான் சிவனின் நோக்கம்
பார்வதிக்கு அது தேவையா அது தெரிய வில்லை
ஆனால்
பெண்களும் யோகாவினை கற்றிருக்கின்றனர்
மனிதன் தன் உறுப்பினை வணங்க காரணமென்ன ?
அங்கெ குழந்தை பிறப்பு என்பது கடவுளுடன் தொடர்புடையது !
என்ற நம்பிக்கை இருந்து வந்துள்ளது .
[மனிதனுக்கு ஆறாவது அறிவு, காமத்தின் மீது இருந்த அதீத பற்றுதலினால்
வந்தது என்பதில் உறுதியாக இருக்கிறேன் ]
அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் காமம் மட்டும்தான்.
இந்து மதம் காமத்தை வெறுக்க வில்லை
அப்படியானால்
யோகாவானது உடலுறவினை முழுமையாக செய்யவே பயன்ப்டுத்தபட்டிருக்க
வேண்டும் .
பின் சமணமே பிரிவினையை உருவாக்கியது .
ஏனென்றால் அதற்க்கு பிறகு கிறித்துவம் சிவனுடன் தொடர்பு கொள்ளவில்லை

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது