என் எதிர்காலச் சுமை
ஒன்றை
இறக்கிவைத்து விட்டேன்
உன்னை காதலிப்பதால்
நிகல் காலச் சுமையில்
பல ஏற்றி வைத்திருக்கிறேன்
உன்னை காதலிப்பதால் !
சுகம் என்றதும்
எண்ணம் சுமப்பது
இணைப்பைத்தான்
எனக்கோ
உன் கண்களில் தெறித்து விழும்
பார்வைச் சுகம்தான்
சுமையும்தான் !
ஒன்றை
இறக்கிவைத்து விட்டேன்
உன்னை காதலிப்பதால்
நிகல் காலச் சுமையில்
பல ஏற்றி வைத்திருக்கிறேன்
உன்னை காதலிப்பதால் !
சுகம் என்றதும்
எண்ணம் சுமப்பது
இணைப்பைத்தான்
எனக்கோ
உன் கண்களில் தெறித்து விழும்
பார்வைச் சுகம்தான்
சுமையும்தான் !
Comments
Post a Comment