பல வருடம் பொதிந்திருந்து
பவளமாகும் மணியே _வெறும்
பத்து மாதம் பொதிந்திருந்து
உன்னை வென்று விட்டாள்
சிறுவானி நீர் போல _உன்
சிரிப்பிங்கே இனிக்குதடி
கண்பார்வை படும் போதெல்லாம்
எனை அங்கே மறப்பேனடி
எத்தனை முறை ஒத்திகை பார்த்தும்
உன்னை நேரில் காணும் போது
திக்குவாய் தொற்றுகிறதே
உடல் விட்டு உயிர்போகும்
நிலம் விட்டு எதுவும் போகும்
என் நினைவுவிட்டு போகாதவள்
நீ பேசும் போதெல்லாம்
கார்மேகம் சூழ்கிறது
விழியுருட்டி நீ பார்த்தால்
மின்னலொன்று முளைக்குது
குலுங்கி நீ சிரித்தால் என் நெஞ்சம்
ஒரு அடி துள்ளுகிறதே
பூ விதழ் மேனியிலே படுத்துறங்க
கட்டழகு தோணியிலே கைவைக்க
ஆசைதான்.
கோபம்வேண்டாம்
உடலுறவுடன் அன்பை ஊட்டுவதுதானடி
காதல்
எனக்கு தெரிந்ததெல்லாம் ...நீ.......... நீ..
எனை விட்டு போகாதே
என் உள்ளம் தாங்காதே
எனை நீங்கி சென்றாலோ
என் உயிர் வாழாதே ..
பவளமாகும் மணியே _வெறும்
பத்து மாதம் பொதிந்திருந்து
உன்னை வென்று விட்டாள்
சிறுவானி நீர் போல _உன்
சிரிப்பிங்கே இனிக்குதடி
கண்பார்வை படும் போதெல்லாம்
எனை அங்கே மறப்பேனடி
எத்தனை முறை ஒத்திகை பார்த்தும்
உன்னை நேரில் காணும் போது
திக்குவாய் தொற்றுகிறதே
உடல் விட்டு உயிர்போகும்
நிலம் விட்டு எதுவும் போகும்
என் நினைவுவிட்டு போகாதவள்
நீ பேசும் போதெல்லாம்
கார்மேகம் சூழ்கிறது
விழியுருட்டி நீ பார்த்தால்
மின்னலொன்று முளைக்குது
குலுங்கி நீ சிரித்தால் என் நெஞ்சம்
ஒரு அடி துள்ளுகிறதே
பூ விதழ் மேனியிலே படுத்துறங்க
கட்டழகு தோணியிலே கைவைக்க
ஆசைதான்.
கோபம்வேண்டாம்
உடலுறவுடன் அன்பை ஊட்டுவதுதானடி
காதல்
எனக்கு தெரிந்ததெல்லாம் ...நீ.......... நீ..
எனை விட்டு போகாதே
என் உள்ளம் தாங்காதே
எனை நீங்கி சென்றாலோ
என் உயிர் வாழாதே ..

Comments
Post a Comment