என் தேவைகள் எதை பொருத்து தீர்மானிக்கப்படுகிறது,
என் மாமிசத்தின் பசியா?
என் கொள்கைகள் யாரை பொருத்து உள்ளது
நான் செய்ய துடிப்பதும் செய்யாமலிருக்க வாஞ்சிப்பதும் என்ன
எவையின் வழிப்பாதை.
ஏன் யாரையோ பொருத்து சிந்தித்து கொண்டிருக்கிறேன்
எனக்கான அன்றய தேவையை எதற்காக பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் வாழவேண்டும் வரைமுறை உள்ளது சுதந்திரமா
நான் மனிதனாய் வாழவேண்டுமெனில் குடும்பம் என்பது அல்லது சந்தோசத்தில் வரைமுறை என்பது இருக்ககூடாது.
தவறு என்பது கொலை மட்டும்தான்.அதை மட்டும் செய்யாமலிருந்தாலே போதுமானது.
மற்றயவை எல்லாம் பியித்து உடைத்திடவேண்டும்

Comments
Post a Comment